நெல்லிக்குப்பம் கட்டுமான பணிகளை எம்எல்ஏ பார்வையிட்டு ஆய்வு

77பார்த்தது
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த நெல்லிக்குப்பம் நகராட்சியில் கட்டுமான பணிகளை இன்று பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உடன் அதிகாரிகள் மற்றும் நகர்மன்ற தலைவர் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி