மேல்பட்டாம்பாக்கம் நியாய விலை கடையில் ஆய்வு

77பார்த்தது
மேல்பட்டாம்பாக்கம் நியாய விலை கடையில் ஆய்வு
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மேல்பட்டாம்பாக்கம் நியாயவிலை கடையில் பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி