ஒரே ஒரு சூரியன் போல ஒரே ஒரு 'அப்படிப்போடு' பாடல்

65பார்த்தது
ஒரே ஒரு சூரியன் போல ஒரே ஒரு 'அப்படிப்போடு' பாடல்
நடிகர் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2004ம் ஆண்டில் வெளியானத கில்லி படம் ரீரிலீஸ் ஆகி வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து படத்தின் பாடலாசிரியர் பா விஜய் மிகப்பெரிய உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவரது பதிவில் ஒரேயொரு சூரியன் இருப்பதுபோல தான், ஒரேயொரு அப்படி போடு பாடல் தான் என்றும் அவர் கூறியுள்ளார். தான் எழுதிய கமர்ஷியல் பாடல்களில் இதுதான் பெஸ்ட் என்றும் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி