நாளை ரிலீசாகும் தமிழ் படங்களின் லிஸ்ட்

68பார்த்தது
நாளை ரிலீசாகும் தமிழ் படங்களின் லிஸ்ட்
இந்த வாரம் திரையரங்குகளில் பல திரைப்படங்கள் வெளியாகவுள்ளன. அந்த வகையில், ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் 'ரத்னம்' திரைப்படம் நாளை (ஏப்ரல் 26) திரைக்கு வருகிறது. மேலும் தமன்குமார் நாயகனாக நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம் 'ஒரு நொடி'. இப்படத்தில் எம்.எஸ். பாஸ்கர் பிரதான வேடத்தில் நடித்துள்ளார். இப்படமும் ஏப். 26ஆல் வெளியாகிறது. எஸ். சசிகுமார் இயக்கியுள்ள 'இங்கு மிருகங்கள் வாழும் இடம்', யுவன் பிரபாகரனின் 'கொலைதூரம்' திரைப்படங்கலும் ஏப்ரல் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

தொடர்புடைய செய்தி