பண்ருட்டி: உளுந்து வரத்து அதிகரிப்பு

569பார்த்தது
பண்ருட்டி: உளுந்து வரத்து அதிகரிப்பு
கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று மணிலா வரத்து 2 மூட்டை, நெல் வரத்து 40 மூட்டை, உளுந்து வரத்து 130 மூட்டை, பச்சை பயிர் வரத்து 1 மூட்டை, கம்பு வரத்து 8 மூட்டை வந்துள்ளது. இது மட்டும் இல்லாமல் வேறு எந்த இடு பொருட்களும் வரவில்லை.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி