பண்ருட்டி: இளைஞர்களுக்கு பாராட்டு தெரிவிப்பு

52பார்த்தது
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் மாநில அளவிலான பூப்பந்து போட்டியை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS துவக்கி வைத்து அவர் பேசிய காட்சி காண்போரை கவனிக்க வைத்தது இன்று இளைஞர்கள் கஞ்சா மது போதை அடிமையாகி வரும் சூழ்நிலையில் அதற்கு மாற்றாக விளையாட்டு போட்டியில் ஆர்வம் காட்டும் இளைஞர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி