குழந்தையின் மூச்சுக்குழாயில் சிக்கிய LED பல்ப் (Video)

58பார்த்தது
மதுரை மாவட்டத்தில் ஒன்னேகால் வயது குழந்தையின் மூச்சுக்குழாயில் இரண்டு நாட்களாக சிக்கியிருந்த சிறிய பல்ப் ராஜாஜி அரசு மருத்துவமனை மருத்துவர்களின் கடுமையான முயற்சியை தொடர்ந்து அகற்றப்பட்டது. இரண்டு நாட்களாக அழுது கொண்டிருந்த குழந்தைக்கு மருத்துவர்கள் ஸ்கேன் எடுத்துப் பார்த்தபோது பொம்மைகளில் பயன்படுத்தப்படும் சிறிய எல்இடி பல்ப் மூச்சுக்குழாயில் சிக்கியிருப்பது தெரிந்தது. 

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி