கொல்கத்தா பாலியல் வழக்கு.. சஞ்சய் ராய் குற்றவாளி

71பார்த்தது
கொல்கத்தா பாலியல் வழக்கு.. சஞ்சய் ராய் குற்றவாளி
கொல்கத்தா மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7, 2024 அன்று பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஜனவரி 20 ஆம் தேதி தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட உள்ளது. மேலும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று சிஐடி கோரியுள்ளது.

தொடர்புடைய செய்தி