ஆண்டிபாளையம்: 730 குடும்பங்களுக்கு நிவாரண தொகை வழங்குதல்

58பார்த்தது
கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கீழ்கவரப்பட்டு ஊராட்சி ஆண்டிபாளையம் நியாய விலை கடையில் ஃபெஞ்சல் புயல் மற்றும் வெள்ளப்பெருக்கால் மழை நீரால் சூழப்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 730 குடும்ப அட்டை தாரர்களுக்கு நிவாரண உதவி தொகை ரூபாய் 2000 அரிசி, பயறு, சக்கரை போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி