நெய்வேலி: மகளிர் தின வாழ்த்து தெரிவித்த பாமக செயலாளர்

581பார்த்தது
நெய்வேலி: மகளிர் தின வாழ்த்து தெரிவித்த பாமக செயலாளர்
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடக்குத்து ஊராட்சியில் உள்ள ஜெ&ஜெ என்டர்பிரைசஸ் ஷோரூமில் பணிபுரியும் மகளிர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் ஜெகன் மகளிர் நாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி