நெய்வேலி: என்எல்சியில் பிரமாண்டமான விழா

81பார்த்தது
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில் இன்று (ஜன. 26) இன்று 76-வது குடியரசு தினத்தை கொண்டாடினர். என்எல்சி இந்தியா நிறுவனத்தின் பாரதி ஸ்டேடியத்தில் பிரமாண்டமான விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதில் என்எல்சி நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீ பிரசன்ன குமார் மோட்டுபள்ளி, தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

தொடர்புடைய செய்தி