பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாட்டிற்கு அடுத்து உள்ள மாநிலங்கள்

85பார்த்தது
பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாட்டிற்கு அடுத்து உள்ள மாநிலங்கள்
இந்தியாவிலேயே அதிக பொருளாதார வளர்ச்சி விகிதம் (9.69%) உள்ள மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு அதிகபட்சமாக 2017 - 18 நிதியாண்டில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 8.59% ஆக இருந்தது. பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாட்டிற்கு அடுத்த இடங்களில் ஆந்திரா 8.21%, ராஜஸ்தான் 7.82%, அரியானா 7.55% ஆகிய மாநிலங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி