அமெரிக்க பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி!

60பார்த்தது
அமெரிக்க பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி!
டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கையால், அமெரிக்க S&P 500, Dow Jones Industrial, Nasdaq ஆகியவை ஒரே நாளில் 5%-க்கு மேல் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் அமெரிக்க சந்தைகள் சுமார் $5 டிரில்லியனையும், டிரம்ப் அதிபராக பொறுப்பேற்றது முதல் மொத்தம் $9 டிரில்லியனை இழந்துள்ளது. அமெரிக்கா நடப்பாண்டில் பொருளியல் பின்னடைவை(Recession) சந்திக்கும் என JP Morgan நிறுவனம் எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி