ஆசிரியர் பணிக்கு TET தேர்ச்சி கட்டாயம் - நீதிமன்றம் உத்தரவு

53பார்த்தது
ஆசிரியர் பணிக்கு TET தேர்ச்சி கட்டாயம் - நீதிமன்றம் உத்தரவு
சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களிலும் ஆசிரியர் பணிக்கு TET தேர்ச்சி கட்டாயம் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. குறைந்தபட்ச கல்வித் தகுதியை நிர்ணயிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார். பள்ளிக் கல்வித்துறை சார்பில் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கல்வித் தகுதிகளை நிர்ணயம் செய்ய என்சிடிஇ-ஐ கல்வி ஆணையமாக அரசு நியமித்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி