நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் கடலூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணு பிரசாத் வெற்றி பெற உழைத்த குறிஞ்சிப்பாடி ஒன்றியம், வடலூர் நகரம், குறிஞ்சிப்பாடி பேரூர் கழகத்திற்கு உட்பட்ட திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகளை குறிஞ்சிப்பாடி திமுக ஒன்றிய செயலாளர் சிவக்குமார் இன்று அழைத்து பாராட்டு தெரிவித்தார்.