பெட்டிக்கடையில் குட்கா விற்றவர் கைது

580பார்த்தது
பெட்டிக்கடையில் குட்கா விற்றவர் கைது
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி காவல் துறை நேற்று அம்பலவாணன்பேட்டை பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள பெட்டிக்கடை ஒன்றில் குட்கா பொருட்கள் விற்பனை செய்த கடை உரிமையாளரான அம்பலவாணன்பேட்டையை சேர்ந்த கஜேந்திரன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி