நெய்வேலியில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

80பார்த்தது
திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணி செயலாளர் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக இன்று பதவி ஏற்றத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி