பொட்டவெளி பள்ளியில் விழிப்புணர்வு பேரணி

77பார்த்தது
பொட்டவெளி பள்ளியில் விழிப்புணர்வு பேரணி
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொட்டவெளி கிராமத்தில் உள்ள பள்ளியில்பள்ளி மாணவர்கள் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ மற்றும் மாணவிகள் கையில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பல்வேறு வீதிகள் வழியாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி