2023-24 நிதியாண்டில் ரூ.26,000 கோடி மதிப்புள்ள கிளைம்களை காப்பீட்டு நிறுவனங்கள் நிராகரித்துள்ள அதிர்ச்சி செய்தி வெளியாகி உள்ளது. 2022-23 நிதியாண்டில் நிராகரிப்பு ரூ.21,861 கோடியாக இருந்த நிலையில் ஓராண்டில் 19.10% அதிகரித்துள்ளது. கிளைம் செட்டில்மெண்ட் Ratioரேஷியோ பொதுத்துறை நிறுவனங்களுக்கு 103.38% ஆகவும், தனியார் நிறுவனங்களுக்கு 88.7% ஆகவும் உள்ளது. பொதுத்துறை நிறுவனங்கள் பெறப்பட்ட பிரீமியங்களை விட அதிகமாக கிளைம் வழங்கி உள்ளது தெரியவந்துள்ளது.