இந்தியாவில் அதிக பாலியல் வன்கொடுமை நடக்கும் மாநிலம்

83பார்த்தது
இந்தியாவில் அதிக பாலியல் வன்கொடுமை நடக்கும் மாநிலம்
சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2022-ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தேசிய குற்ற பிரிவு அறிக்கையின்படி முதல் இடத்தில் ராஜஸ்தான் மாநிலம் உள்ளது. அதற்கு அடுத்த இடங்களில் உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஹரியானா, ஒடிசா, ஜார்கண்ட், சத்தீஸ்கர், டெல்லி, அசாம் ஆகிய மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் தமிழ்நாடு 20-வது இடத்தைப் பிடித்திருந்தது.

தொடர்புடைய செய்தி