மின் ஊழியருக்கு குவியும் பாராட்டு

597பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை திருவள்ளுவர் நெசவாளர் குடியிருப்பு பகுதியில் நேற்று மாலை காற்றினால் மின் கம்பி அறுந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் மின்தடை நிறுத்தம் செய்யப்பட்டது. இந்த நிலையில் குறிஞ்சிப்பாடி மின் ஊழியர் இரவு நேரத்திலும் பொதுமக்கள் பாதிப்பு ஏற்படாத வகையில் மின் கம்பியை சரி செய்து மின் விநியோகம் வழங்கப்பட்டது. இதனை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி