காட்டுமன்னார்கோவில்: எம்எல்ஏ கோரிக்கை முன் வைப்பு

61பார்த்தது
தமிழ்நாடு சட்டப்பேரவை நிதிநிலை அறிக்கை பொதுவிவாதத்தில் SC /ST மக்களுக்கான பதிவு உயர்வில் இடஒதுக்கீடு அளித்திட வேண்டுமென கோரிக்கையை காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் சட்டமன்ற கட்சிகுழுத் தலைவர் சிந்தனை செல்வன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி