மருமகளுக்கு பாலியல் தொல்லை தந்த மாமனார் அடித்துக்கொலை

76பார்த்தது
மருமகளுக்கு பாலியல் தொல்லை தந்த மாமனார் அடித்துக்கொலை
உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத்தில், பதிராம் என்ற 64 வயது முதியவரை, அவரது 25 வயது மருமகள் கட்டையால் அடித்து கொன்றார். அந்த பெண் தனது மாமனாரை அறையில் அடைத்து வைத்து, ஆடைகளை கழற்றி அடித்து கொன்றுள்ளார். அடிக்கும்போது அவரின் அலறல் சத்தம் வெளியே கேட்காதவாறு டிவியின் சத்தத்தை அதிகரித்து வைத்துள்ளார். மாமனார் தன்னுடன் உடல் ரீதியாக தொடர்புகொள்ளுமாறு வற்புறுத்துவதாகவும், வீட்டை துடைக்கும் போது தன்னை அநாகரீகமாக தொடுவதாகவும் அப்பெண் குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி