குப்பை தரம் பிரிக்கும் கொட்டகை அமைக்கும் பணி
By Kalai 84பார்த்ததுகாட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மானியம் ஆடூர் ஊராட்சியில் குப்பை தரம் பிரிக்கும் கொட்டகை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற உள்ளதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.