அனைத்து கட்சி ஒன்றிய செயலாளர்கள் கூட்டம்

52பார்த்தது
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் அனைத்து கட்சி ஒன்றிய செயலாளர்கள் கூட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி