ஆதம்பாவா இயக்கி தயாரிக்கும் ‘உயிர் தமிழுக்கு’ படத்தின் கதாநாயகனாக அமீர் நடிக்கிறார். இந்த படம் குறித்து புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நாளை (ஏப்ரல் 4) வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் அமீரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வரும் நிலையில் அவரது படத்தின் அப்டேட் வெளியாகியிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.