மின்வெட்டு இல்லாத தமிழ்நாடு - அமைச்சர் பெருமிதம்!

50பார்த்தது
மின்வெட்டு இல்லாத தமிழ்நாடு - அமைச்சர் பெருமிதம்!
திராவிட மாடல் அரசின் சீரிய முயற்சியால் மின்வெட்டு இல்லாத தமிழ்நாடு என்ற நிலையை உருவாக்கி உள்ளோம். தமிழ்நாட்டின் மின்சார நுகர்வு இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 430.13 மில்லியன் யூனிட் அளவுக்கு மின்சார நுகர்வு பதிவாகியுள்ளது. கூடுதல் மின்சார தேவை ஏற்பட்டாலும் அதை எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி