உதயநிதி ஸ்டாலின் அளித்துள்ள வாக்குறுதிகள்

83பார்த்தது
உதயநிதி ஸ்டாலின் அளித்துள்ள வாக்குறுதிகள்
நாடளுமன்ற தேர்தலில் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெரம்பலூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், "மண்ணச்சநல்லூரில் துணை மின் நிலையம் அமைக்கப்படும்" "தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளும் அகற்றப்படும்" "பெரம்பலூர் தொகுதிக்கு தேவையான வசதிகளை கண்டிப்பாக செய்து கொடுப்பேன்" "இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும்" என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி