ஐபிஎல் - டெல்லிக்கு ஏதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா

81பார்த்தது
ஐபிஎல் - டெல்லிக்கு ஏதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா
ஐபிஎல் தொடரின் இன்றைய(ஏப்ரல் 3) போட்டியில் டெல்லி, கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. டெல்லி அணியில், பிருத்விஷா, டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், பந்த், ஸ்டப்ஸ், அக்ஷர் படேல், சுமித் குமார், ரஷிக் தார் சலாம், நோர்கியா, இஷாந்த் சர்மா, கலீல் அகமது ஆகியோரும்,
கொல்கத்தா அணியில், சால்ட், நரைன், வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர், ரின்கு சிங், ரகுவன்ஷி, ரசல், ஸ்டார்க், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.