புதிய உறுப்பினர் அட்டை வழங்குதல்

80பார்த்தது
புதிய உறுப்பினர் அட்டை வழங்குதல்
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க கடலூர் மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட ஒவ்வொரு உறுப்பினரிடமும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக புதிய உறுப்பினர் அட்டைகளை வழங்குவதற்காக ஒன்றிய, நகர, பேரூராட்சி கழக செயலாளர்களிடம் புதிய உறுப்பினர் அட்டைகளை அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் எம்எல்ஏ வழங்கினார்.

தொடர்புடைய செய்தி