அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மேலான ஆணைக்கிணங்க கடலூர் கிழக்கு மாவட்டம் அண்ணாமலை நகர் பேரூராட்சியில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்களுக்கு சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் எம்எல்ஏ நேரடியாக அதிமுக புதிய உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். உடன் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.