கடலூர்: நாளை முதலமைச்சர் பயண விபரம் அறிவிப்பு

60பார்த்தது
கடலூர்: நாளை முதலமைச்சர் பயண விபரம் அறிவிப்பு
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நாளை 21 ஆம்21ஆம் தேதி காலை 9. 309.30 மணியளவில் புதுச்சேரி புறப்பட்டு, மதியம் 12. 3012.30 மணியளவில் புதுச்சேரி வந்தடைவார், மாலை 4. 304.30 மணிக்கு கடலூர் புறப்பட்டு, மாலை 5. 155.15 மணியளவில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, மாலை 6. 306.30 மணியளவில் நெய்வேலி புறப்பட்டு, இரவு 7. 307.30 மணியளவில் நெய்வேலி விருந்தினர் மாளிகை வருகை தருவார்.

தொடர்புடைய செய்தி