வெள்ளியம்பலம் ஆலயத்தில் சனி பிரதோஷம்

74பார்த்தது
கடலூர் மாவட்டம் புவனகிரியில் பிரசித்தி பெற்ற வெள்ளியம்பலம் ஆலயத்தில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி