மருதூர்: தைப்பூச கொடியேற்றம் நிகழ்ச்சி

82பார்த்தது
மருதூர்: தைப்பூச கொடியேற்றம் நிகழ்ச்சி
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள மருதூர் கிராமத்தில் ஸ்ரீவள்ளலார் பிறந்த புண்ணிய பூமியில் தைப்பூசத்தை முன்னிட்டு வள்ளலார் பிறப்பு இல்லத்தில் சுத்த சன்மார்க்க கொடி இன்று (பிப்.10) காலை ஏற்றப்பட்டது. நாளை (பிப்.11) வடலூரில் தைப்பூச திருவிழா நடைபெற இருக்கிறது. அதனை ஒட்டி வள்ளலார் பிறந்த இடமான மருதூரில் நாளை தைப்பூச விழா நடைபெற இருக்கிறது.

தொடர்புடைய செய்தி