தீத்தம்பாளையம்: கிராமம் தோறும் செல்வோம் நிகழ்ச்சி

586பார்த்தது
பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கடலூர் மேற்கு மாவட்டம் புவனகிரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுச்சத்திரம் அடுத்த தீத்தம்பாளையத்தில் வேண்டும் மோடி மீண்டும் மோடி என்ற கிராமம் தோறும் செல்வோம் நிகழ்ச்சி கடலூர் மாவட்ட செயலாளர் ஏழுமலை மற்றும் பா. ஜ. க தொழிற்பிரிவு மாவட்ட தலைவர் சி. ராகேஷ் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி