கடலூர்: 100க்கும் மேற்பட்டோர் தவாக கட்சியில் ஐக்கியம்

85பார்த்தது
கடலூர் மாவட்டம் நெய்வேலி வினோத் அரங்கத்தில் விருதாச்சலம் நகரத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி நூற்றுக்கும் மேற்பட்டோர் விலகி தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் மற்றும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் எம்எல்ஏ தலைமையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் நேற்று இணைந்தனர்.

இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு புதிதாக இணைந்த நபர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி