திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை

65பார்த்தது
திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை
சென்னை அண்னா அறிவாலயத்தில் திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். பொருளாளர் டி.ஆர். பாலு, துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா, திருச்சி சிவா, அமைச்சர்கள் எ.வ.வேலு, பொன்முடி, திமுக அமைப்புச் செயராளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். அமைச்சரவை மாற்றம், துணை முதலமைச்சர் பதவி உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி