தமிழக அமைச்சர்களின் பெயரை குறிப்பிடாத பிரதமர்

64பார்த்தது
தமிழக அமைச்சர்களின் பெயரை குறிப்பிடாத பிரதமர்
புதிய பாம்பன் தூக்கு பாலத்தை இன்று பிரதமர் மோடி திறந்து வைத்தார். பின்னர் பொது கூட்ட மேடையில் பேசிய அவர், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி ஆகியோர் விழாவில் பங்கேற்ற நிலையில், அவர்களின் பெயரை பிரதமர் மோடி குறிப்பிடவில்லை. முன்னதாக விழாவில் ஆளுநர் ஆர்.என் ரவி, மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் பெயரை பிரதமர் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்தி