"சிலர் அழுதுகொண்டே இருக்கிறார்கள்” - மோடி

69பார்த்தது
தமிழ்நாட்டுக்கு 3 மடங்கு நிதியை அளித்தும் சிலர் அழுதுகொண்டே இருக்கிறார்கள் என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். ராமேஸ்வரம் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மோடி, “தமிழ்நாட்டுக்கான நிதியை பல மடங்கு அதிமாக வழங்கியுள்ளோம். ரயில்வே திட்டங்களுக்கான நிதியை 7 மடங்கு அதிகமாக வழங்கியுள்ளோம். இவற்றையெல்லாம் செய்தும் கூட சிலர் அழுதுகொண்டே இருக்கிறார்கள்” என காட்டமாக விமர்சித்துள்ளார்.

நன்றி: Spark Media

தொடர்புடைய செய்தி