ஓரினச்சேர்க்கை.. பாத்ரூம் சென்ற அடுத்த நொடி நடந்த சம்பவம்

75பார்த்தது
திருவாரூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வெளிநாடு செல்வதற்கு விசா எடுக்க சென்னை சென்றுள்ளார். அங்கு KK நகரில் விடுதியில் அறை எடுத்து அவர் தங்கினார். பின்னர், ஓரினச் சேர்க்கைக்காக ஒரு நபரை அழைத்துள்ளார். அந்த நபரும் இளைஞரின் அறைக்குச் சென்றுள்ளார். தொடர்ந்து, அந்த இளைஞர் பாத்ரூமிக்கு சென்றபோது அந்நபர் அங்கிருந்த ரூ. 2 லட்சம் மதிப்பிலான இரண்டு செல்போன்களை திருடிக்கொண்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகியுள்ளார். இதுகுறித்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி