காதலனை ஏவி கணவனை கொன்ற பெண்

79பார்த்தது
காதலனை ஏவி கணவனை கொன்ற பெண்
கர்நாடகா பெலகாவி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சிவனகவுடா பட்டீல் (43) ஷைலா (38) தம்பதி. ஷைலாவுக்கு ருத்ரப்பா என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனை கைவிடுமாறு சிவனகவுடா கண்டித்துள்ளார். இதனையடுத்து சிவனகவுடா உயிரோடு இருக்கக்கூடாது என எண்ணிய ஷைலா, ருத்ரப்பாவிடம் கூறி அவரை கொலை செய்யசொல்லியுள்ளார். ருத்ரப்பாவும், சிவனகவுடா தலையில் கல்லைப்போட்டு கொன்றுள்ளார். இதனை ஷைலா வீடியோ காலில் பார்த்து ரசித்துள்ளார். இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.