'லியோ' படத்தின் சாதனையை முறியடித்த "குட் பேட் அக்லி"

83பார்த்தது
'லியோ' படத்தின் சாதனையை முறியடித்த "குட் பேட் அக்லி"
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் குட் பேட் அக்லி. இப்படம் வருகிற 10-ம் தேதி வெளியாக உள்ளது. அதற்கு முன்னதாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி இணையத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. அதன்படி, வெளியாகி 24 மணி நேரத்தில் 3.2 கோடி பார்வைகளைக் கடந்து ஒரே நாளில் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் டிரெய்லர் என்ற பெருமையைப் இது பெற்றிருக்கிறது. இதற்கு முன்பு விஜய் நடிப்பில் வெளியான லியோ டிரெய்லர் 3.10 கோடி பார்வைகளை கடந்து முதல் இடத்தில் இருந்தது.

தொடர்புடைய செய்தி