கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

54பார்த்தது
கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்
மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிக்குச் சேரவும் முதுகலை பொறியியல் படிப்புகளில் சேரவுக் கேட் எனப்படும் பொறியியல் பட்டதாரி திறன் தேர்வு (GATE) நடத்தப்படுகிறது. கேட் மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் ஆகிய படிப்புகளில் சேரலாம். தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 26ஆம் தேதி கடைசித் தேதியாக இருந்த நிலையில் அக். 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதன்படி தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசித் தேதி ஆகும்.

தொடர்புடைய செய்தி