மரத்தில் மோதி துடிதுடித்து பலி.. பதைபதைக்கும் வீடியோ

55பார்த்தது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மரத்தின் மீது பைக் மோதி ஒருவர் துடிதுடித்து பலியான பதைபதைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. மணிகண்டன் (45) என்பவர் நேற்று (மார்ச்.15) சங்கரன்கோவிலிலிருந்து புளியங்குடி பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது பைக் நிலைதடுமாறி சாலையோர மரத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், படுகாயமடைந்த மணிகண்டன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி