கணினி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து (வீடியோ)

68பார்த்தது
அசாம் மாநிலம் கச்சார் மாவட்டத்தில் உள்ள கணினி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயில் இருந்து மாணவர்கள் தப்பிக்க முயன்றனர். அவர்கள் கட்டிடத்தின் மேலிருந்து குழாய்கள் வழியாக கீழே இறங்கினர். இதில், மாணவி ஒருவர் தவறி விழுந்து காயமடைந்தார். சில்சார் நகரில் உள்ள கணினி பயிற்சி நிறுவனத்தில் சனிக்கிழமை பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது. 7 தீயணைப்பு வாகனங்கள் அங்கு வந்து தீயை அணைத்தன. இந்த விபத்தின் வீடியோ வைரலாகி வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி