வெள்ளை மாளிகையில் பரிமாறப்பட்ட பானி பூரி (வீடியோ)

63பார்த்தது
ஆசிய அமெரிக்கர்கள், பூர்வீக ஹவாய் மற்றும் பசிபிக் தீவுவாசிகள் குறித்த ஜனாதிபதியின் ஆலோசனைக் குழுவின் 25வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெள்ளை மாளிகையில் விழா நடைபெற்றது. விழாவின் போது வெள்ளை மாளிகை மரைன் இசைக்குழுவினரால் இந்திய தேசபக்தி பாடலான 'சாரே ஜஹான் சே அச்சா' அற்புதமாக இசைக்கப்பட்டது. பின்னர் சமோசா, பானிபூரி போன்ற இந்திய உணவுகள் விருந்தினர்களுக்கு பரிமாறப்பட்டன. இது தொடர்பான காணொளிகள் வைரலாகி வருகின்றன.

தொடர்புடைய செய்தி