டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த சென்னை

51பார்த்தது
டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த சென்னை
ஐபிஎல் ரசிகர்கள் ஆவலோடு எதிர்நோக்கி காத்திருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் - பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடர் மழை காரணமாக, போட்டி நடக்குமா நடக்காதா என ரசிகர்கள் குழம்பி இருந்த நிலையில், போட்டி நடைபெறும் சின்னசாமி மைதானத்தில் மழை சற்று குறைந்துள்ளது. அந்தப் போட்டி இரு அணிகளுக்குமே முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. புள்ளி பட்டியலில், பெங்களூரு ஏழாவது இடத்திலும், சென்னை அணி நான்காவது இடத்திலும் உள்ளது.

தொடர்புடைய செய்தி