செல்ஃபி கேட்ட ரசிகரிடம் பையா பட நடிகர் செய்த காரியம்

65பார்த்தது
செல்ஃபி கேட்ட ரசிகரிடம் பையா பட நடிகர் செய்த காரியம்
நடிகர் கார்த்தியின் பையா படத்தில் வில்லனாக நடித்த மிலிந்த் சோமன் ஸ்விட்சர்லாந்தில் சுற்றுலா மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் அவரை கண்ட ரசிகர் ஒருவர் அவரிடம் செல்ஃபி ஒன்று கேட்டுள்ளார். அதற்கு அந்த ரசிகர் புஷ் அப் எடுத்தால் செல்ஃபி எடுத்துக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ரசிகரும் புஷ்-அப் எடுத்து மிலிந்த் சோமனுடன் செல்ஃபி எடுத்துச் சென்றுள்ளார். இந்த வீடியோவை எடுத்து இந்தியர்கள் ஃபிட்டானவர்கள் என கூறி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிலிந்த் சோமன் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி