சென்னை மெட்ரோ வழங்கும் "செம திட்டம்"

75பார்த்தது
சென்னை மெட்ரோ வழங்கும் "செம திட்டம்"
வார இறுதி நாட்களையொட்டி சென்னை மெட்ரோவில் ஒரு நாள் சுற்றுலா அட்டை வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரூ.100 செலுத்தி சுற்றுலா அட்டை பெற்று பெற்றோரையில் அளவற்ற பயணங்களை மேற்கொள்ளலாம். ரூ.150 செலுத்தி ரூ.100 சுற்றுலா அட்டை பெற்று திருப்பி செலுத்திய உடன் ரூ.50 வைப்புத் தொகை திருப்பி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மெட்ரோபில் பயணிக்கும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி