செந்தில்பாலாஜி வழக்கில் நீதிமன்றம் அதிரடி!

1082பார்த்தது
செந்தில்பாலாஜி வழக்கில் நீதிமன்றம் அதிரடி!
சொத்துகுவிப்பு வழக்கில் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவருக்கு ஜனவரி 11ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 14 ஆவது முறையாக நீட்டித்தது சென்னை முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றக் காவல் முடிந்த நிலையில் செந்தில் பாலாஜி காணொலி மூலம் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

தொடர்புடைய செய்தி